
வறுமை சிரிக்கிறது;
அது எதிர் ஒலிக்கும்
மலை அடிவாரத்தில்
ஓடி கொண்டிருக்கிறது
மௌனமாய்
ஒரு நதி !
சோற்றுக்கு தாளம் போடுகையில்
அதற்கு
லயம் சேர்க்கும் இவர்கள் சிரிப்பு;
நாளை விடியலுக்கான
நல்லிசை !
உலக கவிஞன் வைரபாரதி
மக்களை மலர்ச்சி அடைய செய்வதே, கவிதையின் வெற்றி புரட்சி!